பேருந்து – லொறி மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
கொழும்பு - பதுளை பிரதான வீதியில் எல்லபொல பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் பலத்த காயமடைந்த லொறி சாரதி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பதுளையில் இருந்து கொழும்பு...
தாய்ப்பால் புரைக்கேறி சிசு பலி
பலாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 05 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புறைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளது.பலாங்கொடை - மாரதென்ன பிரதேசத்தில் பிறந்து 05 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக...
A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சித் திட்டம்
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.பதிவுசெய்யப்பட்ட...
புதிய role இல் களமிறங்கும் தோனி
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 தொடர் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ரொயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ்...
முதலிடத்தை இழந்தார் எலான் மஸ்க்
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார்.நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொத்து...
கடுவெல பகுதியில் துப்பாக்கிச்சூடு
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவெல - கொரத்தோட்ட பிரதேசத்தில் உள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்...
IMF பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பல அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு...
உணவு பொருட்களின் விலை குறைப்பு
நாடலாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாவினாலும், ஒரு கோப்பை...
ஸ்ரீலங்கன் விமான சேவையின் விலைமனு கோரல் இன்று
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் இன்று (05) கோரப்படவுள்ளன.இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும்...
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
ராகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து கொனஹேன முகாமில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி...
Popular
