Thursday, February 19, 2026
32 C
Colombo

செய்திகள்

நாற்பது மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி

பண்டிகை காலத்திற்காக எதிர்வரும் வாரத்தில் நாற்பது மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ஒரு முட்டையை நுகர்வோருக்கு 43 ரூபாவுக்கு தட்டுப்பாடு இன்றி விற்பனை செய்ய முடியும் என...

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் கைது

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர், வாழைச்சேனையின் செம்மண்ணோடை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.23 வயதுடைய குறித்த பெண்ணிடம் இருந்து 86,000 ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.53 கிராம் 240...

இலங்கை மத்திய வங்கியின் மொத்த கையிருப்பு அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 4,500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில், சீனாவின் மக்கள் வங்கியின் 1.4...

மாமனாரை கொலை செய்த மருமகன்

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மயில்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.நேற்றிரவு (08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.குடும்பத்தில் ஏற்பட்ட...

மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சி

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் இன்று (09) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இதன்படி ஒரு கிலோகிராம் முள்ளங்கி 50 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் வெங்காயத்தாள் 100 ரூபாவாகவும், கிலோகிராம் கரட்...

வடமேற்கு நைஜீரியாவில் 287 பாடசாலை மாணவர்கள் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து 287 மாணவர்களை ஆயுதமேந்திய குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடத்தப்பட்ட மாணவர்கள் 8 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என...

புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.கரையோர புகையிரத வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை – மகன் பலி

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசியமான நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 935 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.1,190...

நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

உயிலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கேதீஸ்வரம் - பாலாவி குளத்தில் நேற்றிரவு (08) நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.வவுனியா - பூந்தோட்டம் பகுதியைச்...

Popular

Latest in News