விடுதி அறையிலிருந்து இருவர் சடலங்களாக மீட்பு
விருந்தினர் விடுதியொன்றில் பெண் ஒருவரைகூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற நபர் அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்பொத்துவில் – அருகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்தே குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பெண்ணை...
கனடா செல்ல விருப்பமின்மையால் தவறான முடிவெடுத்த நபர்
மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று முன்தினம் (11) கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.அக்குடுவன - கொல்லங்கலட்டி - தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த...
யாழில் இளைஞன் படுகொலை: நால்வர் கைது
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர்கள் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளை சேர்ந்த 37, 32, 25...
போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது
ஹம்பேகமுவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் மொனராகலை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் தனமல்வில - ஹம்பேகமுவ பிரதேசத்தில் இந்த...
வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு
வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.மேலும், குறித்த சம்பவம்...
இடியன் துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் காயம்
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
பரசிட்டமோல் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி பலி
காய்ச்சல் காரணமாக உட்கொண்ட பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.மருந்தை உட்கொண்ட பின்னர் மயக்கமடைந்த சிறுமி, மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த...
இலங்கைக்கு 1,600 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவி
1,600 மில்லியன் ஜப்பானிய யென் உதவித் தொகையைப் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா சென்றார் பாட்டளி
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்குப் விஜயமாகியுள்ளார்.மிசோரம் சர்வதேச பல்கலைக்கழகத்தின் (Mizoram University) அழைப்பின் பேரில் அங்கு நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த...
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அணியின் தலைவராக குசல் மென்டிஸ், உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Popular
