7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது
மட்டக்களப்பு - வாகரையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரில் இருந்த 4 சிறுவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுளனர்.18 வயதுயை மற்றைய சந்தேக நபரை...
பெலியத்தை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பெலியத்தையில் ஐவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 11 பேர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.தங்காலை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட...
தெற்கில் பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க விசேட திட்டம்
கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...
வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி தலையில் காயம்
வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து வட்டுக்கோட்டை...
உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்
நமுனுகுல - கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த மாணவர்கள் இன்று காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில், பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது...
தனது பிள்ளைகளுக்கு எமனான தந்தை – அம்பாறையை உலுக்கிய சம்பவம்
அம்பாறை - பெரிய நீலாவணை - பாக்கியதுல் சாலியா வீதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தந்தையொருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.இன்று (14) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இரத்த வெள்ளத்திலிருந்த நிலையில்...
‘சமன் கொல்லா’ வின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு
அம்பலாங்கொடை இடந்தோட்டையில் உள்ள பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான அகம்பொடி சஜித் சமன் பிரியந்த என்றழைக்கப்படும் 'சமன் கொல்லா' வின் வீட்டின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டு...
வீதியை கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி பலி
வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்கச் முயன்ற பெண்ணொருவர், பேருந்து மோதி நேற்று (13) உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லுனுவில - ஜயா மாவத்தையைச் சேர்ந்த பெடில்லே பொடி மெனிக்கே எனும் 69...
லஹிரு திரிமான்ன விபத்துக்குள்ளானார்
கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.அனுராதபுரம்-திரப்பனே வீதியில் 117 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அவர் பயணித்த கார் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காயமடைந்த லஹிரு...
இனி ரயில் ஆசன முன்பதிவு ஒன்லைனில் மட்டுமே!
இன்று (14) முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே ரயில் ஆசன முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று இரவு 7 மணி முதல் ரயில் ஆசனங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்...
Popular
