வெளிநாடுகளில் இருந்து வருவோர் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியும்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியும் என சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான பெஃப்ரல் அறிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.ஊவா மாகாணத்திலும்...
கெஹெலியவுக்கு பிணை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்கள் இன்று (11) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு...
சட்டவிரோமாக கொண்டுவரப்பட்ட மருந்துகளுடன் இந்தியர் கைது
சட்டவிரோதமான முறையில்இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மருந்து கையிருப்பு இன்று (11)...
350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அதற்கமைய, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து...
51 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்தி இரகசியமாக விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற ஒருவர் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.51 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா...
தேர்தலுக்கு பின்னர் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை!
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு தமக்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை எனவும், 10 வருடங்கள் உலகில் எந்த நாட்டிலும் வசிப்பதற்கான விசேட விசாவொன்று தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் டிரான் அலஸ்...
மீண்டும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் GMOA
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன்,...
வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க விசேட வேலைத்திட்டம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியாக புலனாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.ஜனாதிபதி வேட்பாளர்கள்...
சீதா அரம்பேபொலவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பதவி
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.சீதா குமாரி அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Popular