Friday, February 20, 2026
28.4 C
Colombo

செய்திகள்

வாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி

கெக்கிராவ - கனேவல்பொல வீதியில் அம்குகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கெக்கிராவ பெஸ்டியன் சில்வா வித்தியாலயத்தில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்ற...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள்

தமிழ், சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு...

பாலியல் உறவில் ஈடுபடும் வயதெல்லை குறைப்பு

குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும்...

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி பணம் பறித்த பெண்

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜப்பான். கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாட்டைச்...

புதிய மைல்கல்லை எட்டிய சுப்ரீம் ரிவி – தசத நியூஸ்

சுப்ரீம் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் 'தசத நியூஸ்' இன்றிலிருந்து TNL ஒளிபரப்பு நேரம் மூலம் மக்கள் மனதிற்கு நெருங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.புதிய அனுபவங்களை உங்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த புதிய பயணத்தை ஆரம்பிக்கும்...

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்...

நடு வீதியில் கவிழ்ந்த எரிபொருள் தாங்கி ஊர்தி (Photos)

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கி ஊர்தியும் விபத்துக்குள்ளாகியுள்ளன.குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது.யாழ்ப்பாணத்தில்...

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் ஒரு முன்னாள் டெஸ்ட் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, விளையாட்டு ஊக்குவிப்பு ஊட்டச்சத்து நிபுணர் பதவிக்கு ஹஷன்...

இந்தியாவிலிருந்து படகை மீட்க வந்த உரிமையாளர் சிறையில்

இலங்கையில் பிடிபட்ட தமிழக கடற்றொழிலாளர்களின் படகை மீட்க, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த படகின் உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மன்னார் கடற்பரப்புக்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி கடற்றொழிலில்...

யாழ்ப்பாணத்துக்கு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.யாழ்ப்பாணம் வருகை தந்த...

Popular

Latest in News