சீதா அரம்பேபொல இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு...
IMF இன் அடுத்த மீளாய்வு தொடர்பான அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அடுத்த IMF மீளாய்வானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் அடுத்த கட்ட மீளாய்வு பணியினை முன்னெடுத்துச் செல்ல தயார் என தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில்...
வாகன இறக்குமதிக்கான தடையை நீக்க தீர்மானம்
2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.தமது X தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம்...
செல்வராசா கஜேந்திரன் எம்.பி கைது
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மகளை கர்ப்பமாக்கிய தந்தை
யாழ்ப்பாணம் - இணுவில் பிரதேசத்தில் 54 வயதுடைய தந்தையொருவர் தனது 23 வயது மகளை நான்கு மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.அவர் முதலில் மகளை மிரட்டி பலவந்தமாக பலாத்காரம் செய்ததாகவும், அதன் பின்னர்...
உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, உயர் தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள்...
முச்சக்கர வண்டி மீது மோதிய ரயில் – இருவர் பலி
முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.ரத்கம - விஜேரத்ன மாவத்தை ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு
இவ்வருடத்தில் இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, கடந்த 8 மாதங்களில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் 1,229 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 28.05 வீத வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சாதனை படைத்த ரொனால்டோ
பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சேர்ந்து ஒரு பில்லியன் பின்தொடர்பவர்களைப் (followers) பெற்றுள்ளார்.சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவற்றில்...
வாக்களிப்பு நிலையங்களுக்கு கைப்பேசிகளை எடுத்து செல்ல தடை
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டடுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தபால்மூல வாக்களிப்பின்போது குறித்த வாக்குச் சீட்டை...
Popular