Thursday, February 19, 2026
24.5 C
Colombo

செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் பாவ்நகரில் நேற்றிரவு 9.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வியாஸ்காந்த்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.வியாஸ்காந்த் 50 இலட்சம் ரூபாவுக்கு (இந்திய நாணய மதிப்பு)...

காதலி போன வழியில் சென்ற காதலன்

தனது காதலி இறந்து 50 நாட்கள் கடந்த நிலையில் நேற்று (09) இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தெல்லிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.தற்கொலை...

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தினால் முடிந்த அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் நேற்று (09) நடைபெற்ற...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.அத்துடன், முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்...

ஜனாதிபதியின் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தி

இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ரமழான் மாதம், நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வின் கலங்கரை விளக்கமாக...

பண்டிகை காலத்தில் மின் துண்டிப்பு இல்லை

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.பண்டிகைக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன...

779 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 779 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அரசியலமைப்பின் 34 (1) வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஜனாதிபதியின்...

தலைப்பிறை குறித்து முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்பட்டதாக என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதனால் நாளை பெருநாள் கொண்டாடப்படும்.

வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பண தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுபுதிதாக அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் இனி ரூ. 2.6 மில்லியன் செலுத்த வேண்டும் ....

Popular

Latest in News