Monday, June 9, 2025
28.4 C
Colombo

செய்திகள்

உத்தரகாண்ட் மண்சரிவில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 30 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேற்படி 30 பேரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்துத் திடீரென...

மோட்டார் சைக்கிள் பந்தயம் – 12 பேர் கைது

டிக்டொக் ஊடாக கெஸ்பேவ - ஜாலியாகொட மாற்றுப் பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 6 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில்...

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை

வேயங்கொடை, வதுரவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேயங்கொட, வதுரவ பிரதேசத்தை சேர்ந்த 49...

வாகன விபத்தில் நால்வர் படுகாயம்

அனுராதபுரம் - கண்டி பிரதான வீதியில் கல்குளம, மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் இன்று (16) காலை வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய ரக வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில்...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி...

மியன்மாரில் யாகி புயலால் 113 பேர் பலி

மியான்மாரில் யாகி புயலால் பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், யாகி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், மியான்மரில் உள்ள மூன்று...

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 11 நாட்களில் மாத்திரம் 44 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி இந்த காலப்பகுதியில் 44,977 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான...

நியூசிலாந்திற்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம்...

இலங்கை செல்லும் அமெரிக்க பிரஜைகளுக்கான எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற் கொண்டு இலங்கைக்குச் செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான தமது புதிய பயண ஆலோசனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தலுக்கு...

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, வன்முறை தொடர்பான 01 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பான 181 முறைப்பாடுகளும், மேலும் 02 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அதன்படி,...

Popular

Latest in News