இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று (17) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான இறுதி...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 2 தகவல் கூடங்கள் நாடாளுமன்றத்தில் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...
கனடிய தமிழர் பேரவை என்ற அமைப்பானது நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களாவன..
கௌரவ. அனுரகுமார திஸாநாயக்கஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர்
அன்புள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,
உங்கள் சமீபத்திய...
காலி, அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
41 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த பெண் ரஷ்ய...
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களது திருமண வீடியோ விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக தனது பிரச்சார செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்டை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, 27 வயதில், அவர் அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகையின்...
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை...
நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 4 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு...