Tuesday, February 17, 2026
24.5 C
Colombo

செய்திகள்

30.5 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

தொடரின் நடுவே திடீரென நாடு திரும்பிய பத்திரன

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன நாடு திரும்பவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு...

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதத்தில் மாத்திரம் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து...

ஹொரண பகுதியில் துப்பாக்கி சூடு

ஹொரண, கெஸ்லைன்வத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சொகுசு ரக கெப் வண்டியில் பயணித்த நபர் ஒருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை...

சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியாகின

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது.நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா...

தங்க விலையில் மாற்றம்

நாட்டில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,130...

காசா சிறுவர் நிதியத்திற்கு மற்றுமொரு அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில் அதற்கான காசோலை இன்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி...

கொத்து – ரைஸ் விலைகள் குறைப்பு

ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து விலை குறைக்கப்பட்டுள்ளது.எரிவாயுவின் விலை குறைப்பு மற்றும் மரக்கறிகளின் விலை குறைவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன...

இரு பேருந்துகள் மோதி விபத்து: 20 மாணவர்கள் காயம்

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இபோச பேருந்தொன்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இவ்விபத்தில் பாடசாலை மாணவர்கள் 20 பேர்...

Popular

Latest in News