5 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரியுடன் ஒருவர் கைது
பேருவளை பிரதேசத்தில் வர்த்தகர்கள் குழு ஒன்றிற்கு சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய...
10 வயது சிறுமியை வன்புணர்ந்த ஆசிரியர்
யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான...
ஹரக் கட்டாவின் வழக்கு குறித்து நீதிமன்றின் விசேட உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல்...
பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அதன்படிஇ அத்தனகலு ஓயாஇ களனிஇ களுஇ கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் இன்று (27)...
இன்று முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்
2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒன்லைன் முறையூடாக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இதன்படி எதிர்வரும் ஜூன்...
அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு: மற்றுமொருவர் கைது
அஹுங்கல்ல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெந்தரஇ கஹபிலியகந்த பிரதேசத்தில் வைத்து கொஸ்கொட பொலிஸாரால் அவர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட நபர்...
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
வெலிகமவில் பாடசாலையொன்றுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு
மாத்தறை, வெலிகம, படவல பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.இன்று (27) காலை பாடசாலைக்கு இரண்டு பிள்ளைகளை அழைத்துச் சென்ற நபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக...
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் ப்ரான்கோயிஸ் பெக்டெட்(Jean Francois Pactet) நேற்று (26) பிற்பகல் இராஜகிரியவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.திடீர் சுகவீனம் காரணமாக அவர் தனது...
இன்றும் பல பகுதிகளுக்கு பலத்த மழை
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை...
Popular
