வடிகாலில் இருந்து வெட்டுக் காயங்களுடன் பெண் சடலமாக மீட்பு
சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் இன்று (28) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.லியனகேமுல்ல கெலேபல்லிக்கு அருகில் உள்ள வீதியில் உள்ள வடிகாலில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த பெண்ணின்...
இலங்கை அணிக்கான முதல் பயிற்சி ஆட்டம் இன்று
டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கான முதல் பயிற்சி ஆட்டம் இன்று (28) நடைபெறவுள்ளது.இந்த பயிற்சி ஆட்டம் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 08.00 மணிக்கு...
பிரதான ரயில் மார்க்கத்தில் தாமதம்
பிரதான ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வதுரவ மற்றும் வேயங்கொட ரயில் நிலையங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பொல்கஹவெல மற்றும் கோட்டைக்கு...
நாட்டின் பல பாகங்களில் இன்று பலத்த மழை
தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் (28) 100...
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் சாரதிகள் இன்றி விமான...
ரயில் பாதையில் பயணித்த இளைஞன் ரயில் மோதி உயிரிழப்பு
கைப்பேசியில் ஹேண்ட் ஃப்ரீயை போட்டுக்கொண்டு ரயில் பாதையில் பயணித்த இளைஞன் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் இமாத் என்ற 21 வயதுடைய இளைஞரே விபத்தில்...
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 2,000க்கும் மேற்பட்டோர் உயிரோடு புதைந்துள்ளனர்
பப்புவா நியூ கினியாவில் தொடர் மழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால்...
உச்சம் தொட்ட இஞ்சி விலை
ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாவை எட்டியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை, ஒரு கிலோ...
நடுவானில் குலுங்கிய விமானம்: 12 பேர் காயம்
தோஹாவில் இருந்து அயர்லாந்தின் டப்ளினுக்கு சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதால் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக டப்ளின் விமான நிலையம் அறிவித்துள்ளது.சம்பவத்தின்...
Popular
