Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

காணாமல் போனோர் அலுவலக தலைவர் பதவி விலகினார்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சிராஷ் நூர்டீன் பதவி விலகியுள்ளார்.இந்த அலுவலகத்தினால் சுதந்திரமாக இயங்கமுடியவில்லை எனவும், நீதியமைச்சின் தலையீடுகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.போதிய நிதி ஒதுக்கமோ, அரசாங்கத்துக்கு அர்ப்பணிப்போ...

ஆஸ்கர் நாயகர்கள் சந்திப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல ஹொலிவுட் நடிகரான வில் ஸ்மித்தை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் இசையமைத்துள்ள அவர்,...

அருண் லால் – புல் புல் திருமணம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அருண் லால் தனது 66வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.அவர் இந்திய அணிக்காக 1982 முதல் 1989 வரை 16 டெஸ்ட் போட்டிகள், 13 ஒருநாள்...

ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த பிக்குமார்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பிரவேசித்துள்ளனர்.கொழும்பு கோட்டையில் உள்ள டச்சு வைத்தியசாலை வழியாகச் சென்ற குறித்த குழுவினர், மத்திய வங்கிக்கு...

இலங்கை வம்சாவளி வீராங்கனை சாதனை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய வீராங்கனையான ஜசிந்தா கலபொடஆரச்சி இரு விருதுகளை வென்றுள்ளார்.2022 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து நிபுணத்துவ கால்பந்து சம்மேளன விருதுகளில் சிறந்த இளம் கால்பந்தாட்ட வீரருக்கான விருதையும், 2022...

வியாழன் முதல் ரயில் சேவை இல்லை

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (06) ஹர்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.அதற்கமைய, வியாழன் (05) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளது.40க்கும் மேற்பட்ட ரயில்...

கொம்பனி தெருவில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு  - கொம்பனி தெருவில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் முன்னெடுக்கும் பேராட்டம் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிட்ரோ முன்னாள் தலைவரின் அறிவிப்பு

மலிவான எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கை குறித்து லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தெஷார ஜயசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தின் மூலம் தாய்லாந்தில் இருந்து...

கெப் – மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி (Photos)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது.குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த 31 வயதான...

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என சில கட்சிகள் கோருகின்றன.அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வினவப்பட்டது.இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவை பேச்சாளர்...

Popular

Latest in News