Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது என இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளதுஅதன்படி முட்டை ஒன்றின் விலை 55-60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்சிவப்பு முட்டை ஒன்றின் விலை...

தாய்லாந்தில் இரட்டை குட்டிகளை பிரசவித்த யானை

மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக்...

சில பொருட்களின் விலையை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.அதன்படி, பச்சை பயறு, கடலை, சிவப்பு சீனி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதுஒரு கிலோகிராம் பச்சை பயறு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,...

பணிப்புறக்கணிப்பால் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேக்கம்

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின்...

விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி...

தேர்தல் குறித்து IMF இன் அறிவிப்பு

இலங்கையில் தேர்தலை நடத்துவதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் மூத்த தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச...

வெளிநாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

காகங்களையும் விட்டுவைக்காத பறவை காய்ச்சல்

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் பறவைக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது.வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில்...

16 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரை மதுபானசாலைகள்...

டெங்கு பரவல் அதிகரிப்பு

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 07 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய...

Popular

Latest in News