Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகளை கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்...

தபால் போராட்டம் – குவிந்து கிடக்கும் கடிதங்கள்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் ஏனைய தபால் நிலையங்களில் சுமார் 12 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.மத்திய தபால் பரிமாற்றத்தில்...

போராட்டத்தில் ஈடுபடும் ரயில் ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கை ரயில்வே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று மதியம் 12.00 மணிக்கு அந்தந்த...

மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து: இருவர் படுகாயம்

எல்ல-வெல்லவாய வீதியில் 7 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.வெல்லவாயவிலிருந்து எல்ல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியின் வளைவில் சறுக்கி வெல்லவாய நோக்கிச் சென்ற லொறியின்...

வாகன இறக்குமதி தொடர்பான இறுதித் தீர்மானம் ஆகஸ்டில்

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இன்று (10) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர்...

550 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மிகவும் சூட்சுமமான முறையில் போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருக்கலன்பிட்டி,...

சில பொருட்களின் விலையை குறைத்தது சதொச

சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட...

ஜனாதிபதி பதவிக்காலத்தில் மாற்றம் – அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக்...

மின் கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள...

கொழும்பு தேசிய நூலகத்தில் தீப்பரவல்

கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவை வளாகத்தில் திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு 07 இல் அமைந்துள்ள நூலகத்தின் ஒரு பகுதியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில்...

Popular

Latest in News