இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக பணியாற்றிய பாரமி நிலேப்தா ரணசிங்க உடனமுலாகும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த...
கெஸ்பேவ - பண்டாரகம வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதாகத்...
கட்டுகெந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 32 சட்டவிரோத மதுபான பீப்பாய்களையும், கெப் ரக வண்டியொன்றையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
படல்கம காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில்...
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடனுக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மில்லியன்...
இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான கோரிக்கையை பசில் ராஜபக்ஷ அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளார் என அறியமுடிகிறது.
ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக...