Saturday, September 21, 2024
29 C
Colombo

உள்நாட்டு

சாதாரணதரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல்?

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பரீட்சை வினாத்தாள்களை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக...

இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பிரித்தானியாவிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கு செலுத்துவதற்கு காணப்படும் டொலர் தட்டுப்பாடு...

டெங்கு நோயினால் உயிரிழந்த சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனொருவர் தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயின்ற வீ.அஜன்தன் என்ற மாணவன் டெங்கு நோய்...

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: வைத்தியர் உட்பட மூவர் மீண்டும் விளக்கமறியலில்

பொரளை தேவாலய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட மூவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும்...

விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக...

Popular

Latest in News