சகல சமூக வலைத்தளங்களும் சுமார் 15 மணித்தியாலங்களுக்கு பின் வழமைக்கு திரும்பின.
முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30க்கு வழமைக்கு கொண்டுவரப்படும் என தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
சகல சமூக வலைத்தளங்களும்...
முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் இன்று 3.30க்கு வழமைக்குத் திரும்பவுள்ளன.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த தகவலை வழங்கினார்.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நேற்று (02) இரவு முதல் சமூக வலைத்தளங்களுக்கு தடை...
நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை, பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தை கலைக்கும் விதமாக காவல்துறையினரால் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரியோகிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (04) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.