செய்திகள்உள்நாட்டுபேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை - நீர்த்தாரை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை – நீர்த்தாரை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தை கலைக்கும் விதமாக காவல்துறையினரால் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரியோகிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles