நாளை காலை 6 மணிக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6 மணி...
நுகேகொடை - மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு...
நாட்டில் போராட்டம் நடத்துகின்ற யாரும் நாட்டின் எதிரிகள் இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை என்பது அதன் மக்களே ஆகும்.
நாடு தற்போது மிக சோசமான காலத்தை இருக்கிறது, என்பது...
சகல சமூக வலைத்தளங்களும் சுமார் 15 மணித்தியாலங்களுக்கு பின் வழமைக்கு திரும்பின.
முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30க்கு வழமைக்கு கொண்டுவரப்படும் என தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
சகல சமூக வலைத்தளங்களும்...
முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் இன்று 3.30க்கு வழமைக்குத் திரும்பவுள்ளன.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த தகவலை வழங்கினார்.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நேற்று (02) இரவு முதல் சமூக வலைத்தளங்களுக்கு தடை...