எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
உடனடியாக சர்வதேச காவல்துறையினருக்கு அறிவித்து தப்பியோடிய அவரை...
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.
அஜித் நிவார்ட் கப்ரால் அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்த நியமனம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளிநாடொன்றில் வசிக்கும் நந்தலால் வீரசிங்க,...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் அலி சப்ரியினால் இந்த அறிக்கை சபையில் முன்வைக்கப்பட்டது.
தற்போது நாடாளுமன்றம் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்துவது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் எட்டப்படும் எனவும், அதற்கு தேவையான நிதி...
நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் செயலாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரித்துள்ளார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, லசந்த அலகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவி...