யாழ்ப்பாணம் - மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்தார்.
அதற்கமைய, காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு...
நாட்டின் பொருளாதார நிலைமையை மீள ஸ்திரப்படுத்த, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஆழமான கலந்துரையாடலை விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது .
ஐரோப்பிய ஒன்றியமும், மேலும் சில நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தாம் நிதியமைச்சராக பதவியேற்கும் போது தமக்கு அதிக அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் மக்கள் வீடுகளை சுற்றிவளைக்க ஆரம்பித்த போது தனது குடும்பத்தினர் அச்சமடைந்ததாகவும் அலி சப்ரி எம்.பி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில்...
அத்துருகிரியவில் ஒரு இடத்தில் ராஜபக்ஷக்கள் சட்டவிரோதமான முறையில் 5000 ரூபா தாள்களை அச்சிடுவதாக விசேட வைத்திய நிபுணர் ரணில் ஜயசேன தெரிவித்துள்ளார்.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
புத்தாண்டுக்காக விசேட நிவாரணப் பொதியொன்றை சதொச அறிமுகப்படுத்தியுள்ளது.
இது சதொச வலையமைப்பு ஊடாக நாளை (09) முதல் விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த நிவாரணப் பொதிகளை அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதில் உள்ள ஐந்து...