Monday, November 18, 2024
29 C
Colombo

உள்நாட்டு

லிட்ரோ எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விநியோகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதன் எரிவாயு முனையம் அமைந்துள்ள முத்துராஜவளை முனையத்தொகுதி வரும் 17ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும். அதன் பின்னர் விநியோகப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ...

இலங்கையின் கையிருப்பு ஆபத்தான மட்டத்தில் – ஒப்புக் கொண்டார் நிதி அமைச்சர்

இலங்கையின் வெளிநாட்டு ஒழுக்கமானது 1.5 பில்லியன் டொலருக்கும் குறைவான மட்டத்தில் இருக்கின்றது. இது மிகவும் ஆபத்தான கட்டம் என நிதி அமைச்சர் அலி சப்ரி ஒப்புக் கொண்டுள்ளார். ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 735 பேர் கைது – பாதுகாப்பு செயலர்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் நேற்று...

எரிபொருள் – எரிவாயு முறைக்கேடுகள் தொடர்பில் புகாரளிக்க விசேட எண்

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகள் தொடர்பில் புகாரளிக்க புதிய தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பிரதேசத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகள் தொடர்பான...

இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

367 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல், கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள்...

Popular

Latest in News