இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் (CEYPETCO) எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
புதிய விலைகள்
ஒக்டென் 92 ரக பெற்றோல் - 338 ரூபா
ஒக்டென் 95 ரக பெற்றோல் -...
ஏப்ரல் 19, 20 ஆகிய தினங்களில் 3 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுலாக்க மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
A முதல் W வரையான பிரிவுகளில் – காலை 9...
காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.
நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களால் Projector Mapping மூலம் ஜனாதிபதி செயலகத்தின் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டன.
இந்நிலையில், அதனை தடுக்கும் வகையில், அங்கு flasher பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
படங்கள் கீழ்வருமாறு:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
அதில் இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடை, தாம் மேற்கொண்ட தவறான தீர்மானம் என்பதை ஜனாதிபதி ஒப்பு கொண்டுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துக்கு இன்னும் முன்னதாகவே...
பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அனைத்து பேருந்து கட்டணங்களும் 50% ஆக அதிகரிக்கப்படுமென...