கொத்து – ரைஸ் விலைகள் அதிகரிப்பு
உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்...
பேருந்து கட்டணம் அதிகரிப்பு
பேருந்து கட்டணத்தை 35மூ ஆல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (19) அறிவித்தது.இதன்படி குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபா என நிரணயிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்று நள்ளிரவுடன்...
வவுனியாவில் தொடருந்து மோதி இளைஞன் பலி
வவுனியா ஓமந்தை பகுதியில் தொடருந்து மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.குறித்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றது.சம்பவத்தில் உயிரிழந்தவர் ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை...
கோதுமை மா விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலையை அதிகரிக்க ப்ரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.இன்று முதல் ப்ரீமா கோதுமை மா கிலோ ஒன்று 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக, விநியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.
பிரியந்த கொலை வழக்கு : 6 பேருக்கு மரண தண்டனை
இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கைதான 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக...
Popular
