Sunday, November 17, 2024
30 C
Colombo

உள்நாட்டு

சுட்டதை ஒப்புக் கொண்டது காவல்துறை

ரம்புக்கனையில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் இதனை அடுத்து எரிபொருள் தாங்கி ஒன்றை தீயிட...

ரம்புக்கனை ஆர்ப்பாட்டம்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். காவல்துறையினர் உள்ளடங்கலாக 24 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூட்டினால் இந்த பாதிப்பு இடம்பெற்றிருப்பதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

தமிழர்கள் மூவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி

நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக எஸ்.வியாழேந்திரனும், கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை...

பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. இதனை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 30...

தனிநபர் வாழ்வதற்கு மாதாந்தம் 5,972 ரூபா போதுமாம்

இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு மாதாந்தம் 5,972 ரூபா போதுமானது என தெரிவிக்கப்படுகிறது. 2022 பெப்ரவரி மாதத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையின் படி,...

Popular

Latest in News