Friday, May 8, 2026
31.7 C
Colombo

உள்நாட்டு

சுட்டமைக்கான விளக்கத்தை அளித்தார் காவல்துறைமா அதிபர்

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது எரிபொருள் பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியேற்பட்டதாக காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தவிர்க்க காவல்துறையினர்...

நிலக்கரி கொண்ட 2 கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டது

120,000 மெட்ரிக் டன் நிலக்கரியை கொண்ட இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது.இதனை அடுத்து அந்த கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கப்படுகிறது.விமான எண்ணெய் மற்றும் டீசல் அடங்கிய 2 சரக்கு...

உணவு ஒவ்வாமை: 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக கோகல்ல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றின் 100  ஊழியர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோகல்ல முதலீட்டு வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது...

யாழில் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள்!

ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் பதிவாகியுள்ளது.ன்று (20) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை பிரதிபலிக்கும் முகமாக குறித்த ஆசிரியர்கள்...

மாத்தறை போராட்டத்திலும் கண்ணீர்ப்புகை

மாத்தறையில் போராட்டம் ஒன்றின் மீது கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.அரச எதிர்ப்பு போராட்டம் ஒன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது 8 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Popular

Latest in News