ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ...
ரம்புக்கனை காவல்துறை பிரிவில் ஊரடங்கு மறு அறிவிப்பு வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என...
திருகோணமலையில் எரிபொருளை கோரி சிலர் இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருகோணமலைக்கு செல்லும் அனைத்து வீதிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மூடியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்
குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருந்த அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்கும் வகையில்...
ரம்புக்கனையில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது
போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்
இதனை அடுத்து எரிபொருள் தாங்கி ஒன்றை தீயிட...