நோர்வூட் - டிக்கோயா - இன்ஜஸ்ரி பகுதியில், நபர் ஒருவர் மரமொன்றின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ரம்புக்கனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியும், குறித்த...
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது கருத்து தெரிவித்த அவர், 15...
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை...
இலங்கைக்கு இந்தியா மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது.
எரிபொருள் கொள்வனவுக்காக இந்த கடன் உதவி வழங்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பங்களாதேஷ் ஏற்கனவே வழங்கிய 450 மில்லியன் டொலர் பணப்பரிமாற்ற...
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத்...