பால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், தமது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு பாலின் விலை...
இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம்கோரி சென்றுள்ளனர்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து...
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் உள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த திஸ்ஸர விஜேசிங்க பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலாக 60 பேரடங்கிய குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.
இன்று காலை வத்திக்கான் நோக்கி பயணமான இந்தக் குழுவில், கொழும்பு...
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
சில பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, இருவேறு பகுதிகளில் நாய்க்கும் கழுதைக்கும் சிவப்பு நிற சால்வை அணிவித்து...