Tuesday, May 12, 2026
26.7 C
Colombo

உள்நாட்டு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கோப் குழுவில் முன்னிலை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று (25) கோப் குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக கோப் குழுவின் முன்னிலையில் இவ்வாறு அந்நிறுவனம் அழைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்...

இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி

இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் சிறிதளவு குறைப்பு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த இரண்டு வாரங்களுக்குள்...

ரம்புக்கனை சம்பவத்தின் விசாரணை அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டது

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை இன்று (25) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இது தொடர்பில் காவல்துறைமா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழுஇந்நிலையில், மனித உரிமைகளை பாதுகாத்து போராட்டங்களில்...

சவர்க்காரங்களின் விலை அதிகரிப்பு

சந்தையில், சவர்க்காரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சலவை சவர்க்காரம் ஒன்று தற்போது 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், குழந்தைகளுக்கான சவர்க்காரம் ஒன்று 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது...

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.அவர்களில் 3...

Popular

Latest in News