சந்தையில், சவர்க்காரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சலவை சவர்க்காரம் ஒன்று தற்போது 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குழந்தைகளுக்கான சவர்க்காரம் ஒன்று 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது...
இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அவர்களில் 3...
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (25) வத்திக்கானில் பாப்பரசரை சந்திக்க உள்ளார்.
கடந்த 21ஆம் திகதி பேராயர் தலைமையிலான குழுவொன்று வத்திகானுக்கு பயணித்தது.
பாப்பரசரைஅண்மையில் சந்தித்த போது கர்தினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இந்த...
உலகில் பணவீக்கம் அதிகரித்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஹன்க் பணவீக்க பட்டியலில் (Hank Inflation Index) இது குறிப்பிடப்பட்டுள்ளது.
சிம்பாப்வே மற்றும் லெபனன் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன.
இதற்கு முன்னர்...
மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எனினும்,...