5 நாட்களுக்கு பின்னர் கொழும்பு பங்கு சந்தை (CSE) இன்று வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
இந்நிலையில், S&P SL20 விலைக் குறியீடு 5%க்கு மேல் வீழ்ச்சியடைந்ததால் வர்த்தக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று (25) கோப் குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக கோப் குழுவின் முன்னிலையில் இவ்வாறு அந்நிறுவனம் அழைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்...
இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் சிறிதளவு குறைப்பு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள்...
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை இன்று (25) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் காவல்துறைமா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு
இந்நிலையில், மனித உரிமைகளை பாதுகாத்து போராட்டங்களில்...