உதிரி பாகங்கள் இன்மையால் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
இந்த வாரம் சீமெந்து மூடை ஒன்றின் விலையை மேலும் 400 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக, மூன்று மாதங்களுக்கு சகல கட்டுமானப் பணிகளையும் இடைநிறுத்துமாறு...
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு மற்றுமொரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவருக்கு வெளிநாடு...
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர், கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகும்...
சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும், அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸெங்ஹொங் (Qi Zhenhong )...