மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise...
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இதனை சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக...
ஆடவருக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியில் இடம்பெற்ற 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டே இவர் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
எதிர்காலத்தில் தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ரூஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன்,எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்வெட்டு காரணமாக தமது நிறுவனங்களின்...
நாட்டிற்கு வருகை தந்துள்ள எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகுமென லிட்ரோ நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.