ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்படுத்தல்களில் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 12 வங்கி அல்லா நிதி நிறுவனங்களை தேசிய நீண்டகால தரப்படுத்தலில் எதிர்மறை கண்காணிப்பில் ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வைத்துள்ளது.
நாடாளுமன்றில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அது வெற்றியடையும் வாய்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டிருப்பதாக தகவல்கள்...
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அனைத்து அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் பிரதானிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கை...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது.
இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தினார்.
இன்று (26) நள்ளிரவுடன் 12.5 கிலோ சமையல் எரிவாயு 4.860 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி 2675 ரூபாவாக இருந்த எரிவாயு 12.5 கிலோ...
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் கோழியிறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கால்நடை சபையின் தலைவர் மஞ்சுள சுமித் மாகமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய,ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1500 ரூபாவாகவும்,...