Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் அர்த்தமற்றவை - திலும் அமுனுகம

பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் அர்த்தமற்றவை – திலும் அமுனுகம

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புகள் அர்த்தமற்றவை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாளை நாடளாவிய ரீதியில் பல்வேறு துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பொது போக்குவரத்து துறையில் பணிப்புறக்கணிப்பு நடைபெறாது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles