புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் புத்தளம்...
கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக, அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 26 ஆம்...
நாடாளுமன்ற நுழைவு வீதி பொல்துவ சந்தியில் (தியத்த பூங்காவுக்கு அருகில்) மூடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொல்துவ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நாடாளுமன்றம் நோக்கி சென்றது.
இதனால் அப்பகுதியில்...
நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு, தலங்கம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கடுவலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதேவேளை, பத்தரமுல்லை -...