நள்ளிரவு முதல் தனியார் பஸ் சேவை இல்லை
இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளது.இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்
நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதால் பத்தரமுல்லையைச் சூழவுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.பத்தரமுல்லை, பெலவத்த மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாடாளுமன்ற நுழைவு...
மின் வெட்டு காலப்பகுதி அதிகரிப்பு?
தற்போது அமுலாகும் 3 மணித்தியால 20 நிமிட மின்வெட்டு 5 மணிநேரமாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு...
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைதான 13 பேருக்கு பிணை
நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 13 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.அவர்கள் அனைவரும் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டனர்.இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.வர்கள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள்...
பின்வரிசைக்கு தள்ளப்பட்டார் பசில்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் 33ஆவது ஆசனத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார்.அமைச்சராக இருந்தபோது அவர் ஆளும் கட்சி பக்கத்தில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.பதவி நீக்கப்பட்டு பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பிறகு தற்போது அவருக்கு...
Popular