Monday, July 14, 2025
27.8 C
Colombo

உள்நாட்டு

அரச ஊழியர்களுக்கு மே மாத கொடுப்பனவு வழங்கப்படாதா?

ஹர்த்தால் போராட்டத்தில் கலந்து கொண்ட அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகின்றது.ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டதைப்போல் இந்த செய்தி வெளியாகியிருந்தது.எனினும், குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்குப்...

இலங்கைக்கு மருந்துப் பொருட்களை வழங்கும் பங்களாதேஷ்

இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் (830 மில்லியன் ரூபா) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதை பங்களாதேஷ் உறுதி செய்துள்ளது.சுமார் 56  வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார...

பாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு

அக்கரைப்பற்று – பாலமுனை விபத்தொன்றையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது7 காவல்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் இவ்வாறு காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச்...

சேவைகள் எவையும் இன்று இடம்பெறாது

ஒருநாள் கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் எவையும் நாளை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஹர்தாலில் ஈடுபடுவோருக்கு காவல்துறையின் விசேட அறிவிப்பு

இன்று முன்னெடுக்கப்படும் ஹர்தால் குறித்து, காவல்துறை ஊடகப் பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர், அஜித் ரோஹண இந்த அறிவிறுத்தலை விடுத்துள்ளார்.காவல்துறை அறிவித்தலில் உள்ளடங்கும் விடயங்கள்:போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது,...

Popular

Latest in News