Saturday, June 20, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு மே மாத கொடுப்பனவு வழங்கப்படாதா?

அரச ஊழியர்களுக்கு மே மாத கொடுப்பனவு வழங்கப்படாதா?

ஹர்த்தால் போராட்டத்தில் கலந்து கொண்ட அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகின்றது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டதைப்போல் இந்த செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles