நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம்
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று பதவியேற்பு: இன்று விலகினார் ரஞ்சித்
நேற்று பிரதி சபாநாயகராக தெரிவான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பதவி விலகினார்.ஏற்கனவே பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய அவரை வியாழக்கிழமை மீண்டும் சுதந்திர கட்சி அந்த பதவிக்கு பரிந்துரைத்தது.அவரை ஆளும் கட்சி...
பல்கலை மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
நாடாளுமன்றம் செல்லும் வழியை மறித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் போராட்டத்தை நடத்தி வந்தது.எனினும் தற்காலிகமாக அந்த போராட்டம் கைவிடப்பட்டது.
மண்ணெண்ணெய் கொள்வனவுக்கு மட்டுப்பாடு
மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.உடன் அமுலாகும்...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றில் ஏற்பட்ட அமளி காரணமாக 10 நிமிடங்களுக்கும் அதிக காலம் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
Popular