ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா...
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டரின் ஊடாக...
இராணுத்தினரால், கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாகங்களில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, கவச வாகனங்களுடன் இன்று காலை முதல் கொழும்பு நகரில், கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன், விசேட...
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போதைக்கு பரீட்சைகளை பிற்போடும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதன்படி மே மாதம் 23ஆம் திகதி முதல்...