Tuesday, May 5, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர பரீட்சை பிற்போடப்படுகிறதா?

சாதாரண தர பரீட்சை பிற்போடப்படுகிறதா?

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போதைக்கு பரீட்சைகளை பிற்போடும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதன்படி மே மாதம் 23ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles