Sunday, July 20, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களும் விடுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கலால் ஆணையாளர் எம்....

முச்சக்கர வண்டி – லொறி விபத்து: பெண் ஒருவர் பலி

கொழும்பு - புத்தளம் வீதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு - புத்தளம் வீதியில் கட்டுநாயக்க 18 ஆம் கட்டைக்கு அருகில் லொறியும் முச்சக்கரவண்டியும் மோதியதில்...

மொட்டுக்கட்சி எம்.பிக்கள் மூவரின் கட்சி உரிமை நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சியின் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான கடிதம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்படி,...

நாமலின் குடும்பம் நாட்டை விட்டு சென்றது

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவியின் தாயார், அவரது இரண்டு பிள்ளைகள், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மற்றுமொரு உறவினர் முறையான பெண் ஆகியோர் இன்று (20) காலை டுபாய் நோக்கி பயணித்துள்ளனர். அவர்கள் முதலில்...

Popular

Latest in News