Sunday, March 16, 2025
27 C
Colombo

உள்நாட்டு

பாராளுமன்ற தேர்தலுக்காக மை பூசும் விரலில் மாற்றம்

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது மை பூசும் விறல் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்படாது எனவும் இடது கையின்...

சுஜிவவின் காரை பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் காரை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை...

இலங்கை அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணி தலைவர்

நியூசிலாந்துக்கு எதிராக தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது மற்றும் கடைசிமான 20- 20 போட்டியில் தோல்விடைந்தமைக்கு தாம் உட்பட துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பேற்பார்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க...

லொஹான் ரத்வத்தவுக்கு பிணை கோரி மனு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனுவை பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி...

மதுபான சாலைகளுக்கு பூட்டு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள...

Popular

Latest in News