Sunday, July 21, 2024
28 C
Colombo

உள்நாட்டு

கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரி மனுத்தாக்கல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை...

சிறுமி சடலமாக மீட்பு: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று (17) குறித்த சிறுமி அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில்...

கப்பம் பெறும் நோக்கில் ஒருவரை கடத்திய நால்வர் கைது

ஒரு கோடி ரூபாவை கப்பமாகப் பெறும் நோக்கில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாரம்மல – மெதகொட பகுதியில் தடுத்து வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல்...

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை ஆரம்பித்துள்ளது. இதற்காக 75,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் கணக்கிடப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 இலட்சம்...

போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

நீண்ட காலமாக சட்டவிரோத போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாமின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (17)...

Popular

Latest in News