Friday, August 15, 2025
30 C
Colombo

வணிகம்

மசகு எண்ணெய் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் இன்று (28) எண்ணெய் விலைகள் சற்று குறைந்தன. சீனாவில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மற்றும் எரிபொருள் தேவையைக் குறைக்கும் அமெரிக்க வட்டி விகித உயர்வுகள் போன்ற காரணங்களினால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக...

பிரமிட் திட்டங்களை முன்னெடுத்து வரும் 9 நிறுவனங்களுக்கு தடை

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. தற்போது இவ்வாறான திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 316.99 ஆகவும்...

மசகு எண்ணெய் விலை குறையும் அறிகுறி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ழுPநுஊ நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் மசகு எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக் தயாராக உள்ளதால், அதன்...

தங்க விலையில் வீழ்ச்சி

இன்று (17) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று தங்கம் விலை விபரம், தங்க அவுன்ஸ் – ரூ.609,113.0024 கரட் 1 கிராம் – ரூ.21,490.0024 கரட் 8 கிராம்...

Popular

Latest in News