Saturday, August 16, 2025
27.2 C
Colombo

வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (19) சிறிதளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய விபரங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு, விற்பனை பெறுமதி...

தங்க விலை அதிகரித்தது

நேற்றுடன்(17) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (18) சடுதியாக உயர்ந்துள்ளது. 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை நேற்று 160,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 2,600 ரூபா உயர்ந்து 163,200 ரூபாவுக்கு...

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் விகிதங்களின்படி, இன்றையதினம் டொலர் கொள்வனவு விகிதம் 318.92 ரூபா, விற்பனை பெறுமதி 324.13 ரூபாவாகும்.

தங்க விலை சரிந்தது

நேற்றுடன்(16) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (17) வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.620,790.0024 கரட் 1 கிராம் – ரூ.21,900.0024 கரட் 8 கிராம் (1 பவுன்) –...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு, விற்பனை பெறுமதி...

Popular

Latest in News